ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி,


ஈரானில் கொரனோ தாக்குதல் -43 மருத்துவர்கள் பலி

ஈரானில் வேகமாக பரவி வந்த கொரனோ உயிர் கொல்லி நோயின்

தாக்குதலில் சிக்கி இதுவரை 43 சுகாதார பிரிவினர் இறந்துள்ளனர் .

இவர்களில் மருத்துவர்கள் ,தாதிமார்கள் ,மற்றும் மருத்துவ

நிபுணர்கள் உள்ளடங்கிய 43 பேர் பலியாகியுள்ளதாக ஈரானின்

அமைச்சு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நோயின் தாக்குதலை கட்டு படுத்த முனைந்த மிகவும் தேர்ச்சி

பெற்ற நிபுணர்களும் இந்த வைரஸ் தாக்குதலில்

பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது


இதே போலவே இத்தாலியில் இதுவரை 29 மருத்துவர்கள்

பலியாகியுள்ளனர் .

ஸ்பெயின் நாட்டிலும் இந்த பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட

தக்கது

ஈரானில் கொரனோ தாக்குதல்
ஈரானில் கொரனோ தாக்குதல்