இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்
மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,
இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.