இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்

இறுதிப்போர்

இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்

இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு

உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது

மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது

.பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது

நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Home » முக்கிய செய்திகள் » இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
Spread the love