Tag: இனஅழிப்பு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு கைது செய்ய நடவடிக்கை.
பாலஸ்தீனம் காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய இனப்படுகொலையில் கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா
நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா முயற்சிகளை மேகொள்வதாக பிரதமர் நெதன்யாகுவிற்கு ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார் .
சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்திடும் நடவடிக்கையை ,தடுத்து நிறுத்த அமெரிக்கா,ஐரோப்பா ,கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன .
உலக மக்கள் கடும் கண்டனம்
வல்லரசுகள் நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காஸாவில் முப்பத்தி மக்கள் ,கடந்த ஏழு மாதங்களில் ,இஸ்ரேல் லாம் நெதன்யாகுவின் ஆட்சியால் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க ,தற்போது அந்த பாடுகொலையை புரிந்தவரை காப்பாற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது .
நாம் யாரையும் எங்கயேயும் எப்படியும் படுகொலை செய்வோம் ,அதனை யாராலும் ,தடுத்து நிறுத்தவோ தட்டை கேட்கவோ முடியாது என்பது இந்த சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன .
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கை தமிழர் படுகொலைக்கு தீர்வு வேண்டும் -பிரிட்டன்
இலங்கையில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்ற தமிழ் இன அழிப்புக்கு
உரிய தீர்வினை ஐநா மனித உரிமை ஆணையம் பெற்று கொடுக்க வேண்டும் என பிரிட்டன் தெரிவித்துள்ளது
மனித உரிமை மையம் தனது கடமையை சரிவர செய்து .அந்த உரிமைகளை காப்பாற்ற வேண்டும் என அது வேண்டியுள்ளது
.பிரிட்டன் முன்வைக்க போகும் இந்த புதிய விடயத்தால் இலங்கை பெரும் நெருக்கடியில் உறைந்துள்ளது
நாளை இது தொடர்பான விவாதங்கள் ஐநாவில் இடம்பெறவுள்ள நிலையில் ,இந்தியா உதவியை இலங்கை நாடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது







