இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை

இலங்கை -சீனாவின் உளவுத்துறைக் கப்பல் இலங்கையில் நிலை கொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் – 5’ எனும் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இந்தியாவின் நலனுக்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்று சீமானை குறிப்பிட்டுள்ளார் .

இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால
அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்