
இரான் வருகிறார் புட்டீன்
இரான் வருகிறார் புட்டீன் ,ஈரானுக்குள் வைத்து ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடிய அபாயம் காணப்படுகிறது .
தனது நாட்டுக்கு நேசக்கரம் நீட்டிய ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள ,ரஷ்யா ஜனாதிபதி ஈரான் வருகிறார் .
ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் படுகொலை செய்ய பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வு
இதனை அடுத்து தற்போது ஈரான் ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் அமெரிக்கா என்பன இணைந்து ஈரானுக்கு மிக பெரும் தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
மிக்வும் ஆபத்தான அபாயகர நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன் ஈடுபட்டுள்ளதாக இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
எதிரி நாடுகளின் பார்வை
அணைத்து எதிரி நாடுகளின் பார்வை ஈரான் மீதும் ,ஈரானுக்கு வருகை தரும் ரஷ்யா ஜனாதிபதி புட்டீன் மீதும் வீழ்ந்துள்ளது .
தமது வலைக்குள் ரஷ்ய ஜனாதிபத்தி புட்டீன் சிக்கி விட்டார் என்பதே எதிரிகளின் மகிழ்ச்சியாக உள்ளது .