இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்


இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்

தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .

இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு

உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்

இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்

சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்

படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது