ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது செய்ய பட்டுள்ளதாக காட்சி படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன .
ஆயுதம் ஏந்திய போலீசார்
பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றை ஆயுதம் ஏந்திய போலீசார் மோதி அதில் பயணித்த ஐந்து பேரை கைது செய்தனர் .
அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி தாக்குதலை அடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களுக்கும் தாக்குதல் நடத்திய குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கடற்கரை பகுதியில் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட பின்னர் இப்பொழுது நாடெங்கும் பலத்த பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு

- பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள்

- நாடு பஞ்சத்தில் சிக்க போகுது ரணில்

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

- டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

- பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

- புதிய தாக்குதல் நடத்த ஈரான் அச்சுறுத்தல்

- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது








