 
                
அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்
சிரியாவின் ஷதாடியில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள இராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது
வடகிழக்கு சிரியாவில் அல்-ஹசாகா மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ஷதாடி நகரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் ராக்கெட் தாக்குதலில் சேதமாக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் முகாம்கள் ஈரான் ஆதரவு
குழுக்களினால் தொடராக தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன .
அமெரிக்க இராணுவ தளம் மீது தாக்குதல்
இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளில் அறுபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட இருவர் என்கின்ற அளவில் காயமடைந்துள்ளனர் .
அமெரிக்காக தெரிவிக்கும் இழப்பை விட பலமடங்கு அதிகமா உள்ளதாக ,
தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆனால் அதனை அமெரிக்கா இராணுவம் மறுத்து வருகிறது .
- இஸ்ரேல் இரவு முழுவதும் ஷெல் தாக்குதல்
- இஸ்ரேலிய தாக்குதலின் போது பாலஸ்தீன இளைஞன் கொல்லப்பட்டார்
- வங்கிகளில் பணம் இல்லாததால் பாலஸ்தீனியர்கள் அவதி
- காசாவில் இஸ்ரேலியப் படை உரிமை மீறல்
- பிரேசில் 64 பேர் கொல்லப்பட்டனர்
- டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்
- பெற்றோரை இழந்து தவிக்கும் 39000 சிறுவர்கள்
- இஸ்ரேல் தாக்குதலளில் 18பேர் பலி
- 70000 நோயாளர்கள் அவதி
- பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள்
 
    


















