அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video

Spread the love

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய ரஸ்சிய கப்பல் – திகில் video

நேற்று வெள்ளிக்கிழமை அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா போர்க் கப்பலை

வழிமறித்த ரஷிய போர்க்கப்பல் அமெரிக்கா கப்பலை இடித்து நொறுக்க சென்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

மயிரிழையில் அமெரிக்காவின் கப்பல் தப்பித்து கொண்டது ,எனினும் எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்க பாட்ட பொழுதும் அதனை செவி மடுக்காது ரஷியா கப்பல் சென்றதாக

தெரிவிக்க பட்டுள்ளது .சர்வதேச விதிகளை மீறி ரசியா கப்பல் செயல் பட்டுளளது என அமெரிக்காவின் இராணுவம் மையம் பென்டகோன் தெரிவித்துள்ளது

இதுவே தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இதுபோல ஒரு மிக ஆபத்தான காட்சிகளை நாம பாத்திருக்கவே முடியாது full video 2

இதன் ஊடாக அமெரிக்காவிற்கு ரசியா விடுத்துள்ள எச்சரிக்கை என்ன என்பதை இப்பொழுது அமெரிக்கா நன்றாகவே புரிந்திருக்கும் .


Spread the love