அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு
அமெரிக்கா ஏவுகணைகள் அழிப்பு உக்கிரீனுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட மூன்று வருடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவினால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட ஏவுகணை செலுத்தி .
மற்றும் அதனுடைய ராடார் செலுத்திகள் மூன்று தம்மால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா படைகள் தெரிவித்துள்ளன .
தமது ஏவுகணைகள் மற்றும் விமான தாக்குதல் ஊடாக இந்த அதி உச்ச உயர் ஏவுகணைகள் அடுக்குகள் என்பன துடைத்து அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .
முன்னேறி வருகின்ற ரஷ்யா படைகளை தடுத்து நிறுத்தி அவருடன் போராடுவதற்கு உரிய ஆயுதங்களை தந்து உதவுமாறு உக்கிரனுடைய அதிபர்
மற்றும் இராணுவ பாதுகாப்பு அமைச்சர் ராணுவ தளபதி ஆகியோர் அமெரிக்கா மற்றும் நேற்று நாடுகளுடன் வேண்டுதல் விடுத்தனர் .#
உறுப்பினர் அதே நேரத்தில் அவசரமாக பாரிய ஆயுத தொகுதி ஒரு தொகுதி வழங்கப்பட்டிருந்தது .
அவ்வாறான ஆயுத தொகுதியில் ஒன்றாகவே இந்த ஏவுகணை செலுத்திகளும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு வேகமாக சூரியனுக்கு எடுத்துவரப்பட்ட இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவினால் வெற்றிகரமாக துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
இதனால் உங்களின் படைகளுக்கு பெரும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் பிரம்மதியான இந்த ஆயுத தொகுதிகளில் ரஷ்யாவின் உடைய ராணுவத்தினால் அழிக்கப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
- காசாவுக்கு செல்லும் உதவிகளை தடுக்க இஸ்ரேலியர்கள்

- மேற்குக் கரையில் 44பேர் கைது

- ஆண்களை மிரட்டி பணம் பறித்த பெண் கைது

- ஆந்திராவில் பேரூந்தில் தீ 25 பயணிகள் மரணம்

- பெட்ரோல் லாரி வெடித்து 39 பேர் பலி

- தலை தீபாவளியே வினையானது

- தமிழகத்தில் தீபாவளிக்கு 790 கோடி சாராய விற்பனை

- ஜெர்மனியில் முன்னெச்சரிக்கை

- வெள்ளை மாளிகையில் தீபாவளி

- வெள்ளை மாளிகையில் மோதிய வாகனம்











