அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு


அமெரிக்காவில் ஒரே நாளில் 3,176 பேர் பலி -50 ஆயிரத்தால் உயிர் பலி அதிகரிப்பு

அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 3,176 பேர்

பலியாகியுள்ளனர் ,தற்பொழுது இதன் உயிர் பலி எண்ணிக்கை ஐம்பதாயிரத்தால் அதிகரித்துள்ளது

இதுவரை 866,646 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து

வரும் நாட்களில் இதன் உயிர் பலிகள் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

தொடர்ந்து அமெரிக்காவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன ,மேலும் அங்கு சடலங்கள் வைப்பதற்கு இடமின்றி அரசு தவிக்கிறது

முக கவசம் மாற்றும் கொரனோ சோதனை கருவிகள் பற்றாக்குறை நிலவுகிறது .

இங்கு கறுப்பின ,வெளிநாட்டு மக்களே அதிகம் பலியாகிய வண்ணம் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது

மே மாதத்திற்குள் இரண்டு லட்சம் மக்கள் வரை பலியாவர்கள் என நிபுணர்கள் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்

.தற்போது பிரிட்டன் இந்த நோயினை தடுக்கும் தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது

எண்பது வீதம் வரை இதன் பெறுபேறுகள் உள்ளதாகவும் இதில் முன்னேற்றம்

ஏற்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் ஒரே
அமெரிக்காவில் ஒரே