அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு


அமெரிக்காவில் ஒரே நாளில் 30,787 பேர் கொரனோவால் பாதிப்பு

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல்
தற்போது அதிகரித்துள்ளது

கடந்த தினம் வெள்ளிக் கிழமை மட்டும் ஒரே நாளில் 30 ஆயிரத்து 787 பேர்

புதிதாக இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான
நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இதுவரை 62 ஆயிரத்து 406 பேர் பலியாகியுள்ளனர்
மேலும்

இந்த நோயினால் பத்து லட்சத்து 62 ஆயிரத்து 446 பேர் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

  உலக நாடுகளின் முதன்மையாக அமெரிக்காவே பாரிய அழிவை சந்தித்துள்ளது .

  அரேபிய நாடுகள் மீது போர் தொடுத்து அந்த மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இப்பொழுது தனது நாட்டில் பல்லாயிரம்

  மக்களை நாள் தோறும் பலி கொடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

  அந்த மக்களின் சாப கேடே இந்த பேரழிவு என பாதிக்க பட்ட நாட்டு மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

  அமெரிக்காவில்-ஒரே-நாளில-7
  அமெரிக்காவில்-ஒரே-நாளில-7