வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்

Spread the love

வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்

கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை

அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன

இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,

Lahore and Nepal’s Kathmandu
போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன

நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்

என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

வெளிநாடுகளில் தவிக்கும்
வெளிநாடுகளில் தவிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *