வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
வென்னபுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,மேலும் ஒருவர் அங்கிருந்து தப்பியுள்ளார். One person killed in shooting in Wennappuwa area In Srilanka.
காரில் சென்றவர்கள் மோட்டார் சைக்கிள் சென்றவர்களை மோதி விபத்தில் சிக்க வைத்து அதன் பின்னர் கூரிய ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் காரிலிருந்து இறங்கியவர்கள் சரமாரி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
கூடப் பயணித்தவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சுட்டு படுகொலை
நீதிமன்றில் சாட்சி வழங்கிவிட்டு சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாட்சியம் அளித்த வழக்கு சம்பவத்தில் அதன் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி வெளிவர உள்ளது .
அவ்வாறான வேளையில் இந்த நபர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலை
எதிர்த்தரப்பு நபர்கள் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் ,சுட்டு படுகொலைசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நாள்தோறும் தொடரும் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கட்டுப்படுத்த முடியாது ,இலங்கை காவல்துறையின் திணறி வருகின்றமை குறிப்பிடுத்தக்கது.
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது

- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்

- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்









