வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது
    Spread the love         சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது சிரியாவின் அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களை, “சிரியாவின் இறையாண்மை அப்பட்டமான மீறல் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல்” என்று பஹ்ரைன் கண்டித்துள்ளது. மேலும், இது “சர்வதேச சட்ட விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள்…
  • காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது
    Spread the love         காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது காசா உதவிப் பணியாளர் கொலை தொடர்பாக இஸ்ரேலிய தூதரை ஆஸ்திரேலியா அழைத்தது 2024-ஆம் ஆண்டு காசாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய உதவிப் பணியாளர் தொடர்பாக குற்றவியல் இஸ்ரேலிய தூதரை அழைத்தது. நடவடிக்கைகளைத் தொடர வேண்டாம் என்ற இஸ்ரேலிய இராணுவத்தின் முடிவு குறித்து, ஆஸ்திரேலியா வியாழக்கிழமை இஸ்ரேலிய தூதரை அழைத்தது. ஆஸ்திரேலியரான ஸோமி ஃபிராங்க்காம் உட்பட, ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’…
  • ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது
    Spread the love         ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது என டிரம்ப் கூறுகிறார், தெஹ்ரானுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என நாடுகளை எச்சரிக்கிறார். விமானப்படை அழிக்கப்பட்டுவிட்டது “எந்தவொரு நாட்டிற்கும் எதிராக இதுவரை எடுக்கப்பட்டதிலேயே மிகவும் நசுக்கும் பொருளாதார நடவடிக்கையை” அமெரிக்கா தொடங்குகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். “இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான பொருளாதாரப் போராகவும், தனிமைப்படுத்தலாகவும் இருக்கும். அவர்களின் கடற்படை அழிந்துவிட்டது, அவர்களின் விமானப்படை…
  • ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது
    Spread the love         ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் E1 குடியேற்றத் திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தப்புள்ளியை இந்த வாரம் இஸ்ரேல் வெளியிட்ட நடவடிக்கையை, “ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் அழிவுகரமான செயல்” என்று பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபான்ட் விமர்சித்துள்ளார். “இஸ்ரேலிய அரசாங்கம் E1 திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்,…
  • விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது
    Spread the love         விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது அக்கராயங்குளத்தில் உள்ள ஒரு வனச்சரகத்திற்குள் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக, பொய்யான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் கூற்றுப்படி, சந்தேக நபர் சமூக ஊடகங்களில் ஒரு காணொளி மூலமாகவும், ஊடக சந்திப்பின் போதும் இந்தக் கூற்றுகளைப் பரப்பியதாகக்…