வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி

Spread the love

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி

காமெடி நடிகராக இருக்கும் வடிவேலுவின் கிண்டலுக்கு ரஜினிகாந்த் போனில் பாராட்டி இருக்கிறார்.

வடிவேலுவின் கிண்டலை பாராட்டிய ரஜினி
ரஜினி, வடிவேலு


நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த மாதம் திருச்செந்தூரில் அளித்த பேட்டி பரபரப்பானது. அந்த பேட்டி பற்றி வடிவேலு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் திருச்செந்தூர்ல சாமி கும்பிட்டுட்டு வெளியே வரும்போது என்கிட்ட மைக்கை நீட்டி `ரஜினி அரசியலுக்கு வந்தா நான்

கட்சியைப் பார்த்துப்பேன். முதலமைச்சரா வேறு ஒருத்தரை வைக்க போறேன்று சொல்றாரே’னு கேள்வியை கேட்டுப்புட்டாங்க.

அப்போ `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும்.

பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிட்டு நான்

பாட்டுக்கு மதுரைக்கு வந்துட்டேன். திடீர்னு ஒரு நாள் போன். என்ன வடிவேலு எப்படி இருக்கீங்க?’ன்னு ரஜினி சார் பேசுனார்.

ரொம்ப நல்லா பேசுனீங்க’னு பாராட்டுனார். அதுக்கப்புறம் ரெண்டு

http://ethirinews.com/பேரும் கொஞ்ச நேரம் மனம்விட்டு பேசிட்டு இருந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வடிவேலுவின் கிண்டலை
வடிவேலுவின் கிண்டலை

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *