மூதாட்டி 116 வயதில் மரணம்
மூதாட்டி 116 வயதில் மரணம் , உலகில் அதிக வயது கூடிய பெண்மணியாக ஜப்பானில் வாழ்ந்து வந்த மூதாட்டி 116 வயதில் தற்பொழுது மரணமாகியுள்ளதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக வயது கூடிய முதலாவது பெண்மணி என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் தற்பொழுது மரணமான செய்தி உலக மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தி இருக்கிறது .
உலகில் அதிக வயது கூடிய இவராக காணப்படுகின்றார் .
இவர் மே மாதம் 23 ஆம் தேதி 1908 ஆம் ஆண்டு பிறந்தவராக காணப்படுகின்றார் .
எதிர் வருகின்ற மே மாதம் இவருக்கு 117 வயதை அடைய முடியதாக அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பல பேரப்பிள்ளைகள் பூட்டப் பிள்ளைகள் கொள்ளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அதிக வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தையும் இவர் தக்க வைத்து சென்றிருக்கின்றார்.
இவரது இந்த ரெகோட்டை உடைக்க இனி யார் அதிக ஆண்டுகள் வாழ்ந்து இறக்கப் போகிறார்கள் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
இவரது வாழ் நாள் சாதனையை முறியடிக்க எவராலும் முடியுமா என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்படுகிறது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு









