முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் 16 ஆண்டு நினைவு இன்று தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
சிங்கள இனவாத மேலாதிக்க வெறியர்களினால் , தமிழினமும் அதன் படைபலமும் வீழ்த்தப்பட்ட துயர் சூழந்த நாள்.
தாங்கொண்ணாத சுமைகளையும், வலிகளையும் தாங்கி பயணிக்கின்ற மக்கள், இன்று முள்ளிவாய்க்காலில், 2009 அன்று எமது இனமும் எமது விடுதலைப் படைகளும் கொன்று குவிக்கப்பட்ட அந்த தேசிய துக்கநாளை இன்று அனுஷ்டித்து வருகின்றனர்.
எமது தேச விடுதலையின் நசுக்கி .எமது தமிழர்கள் கனவை பொசிக்கி. சிங்கள இனவாத ஆட்சியாளர்களால் .நடத்தப்பட்ட மிலோசைத்தனமான மிக கொடூரமான தாக்குதலாக இது இந்த பூமி பந்தில் பாதிய பெற்றுள்ளது .
16 ஆண்டுகள் கடக்கிற பொழுதும் இதுவரை தமிழருக்கு நீதி எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நீதி எப்பொழுது எங்களுக்கு வழங்கப்படும் என்பதைக் கேள்வியாக உள்ளது.
இந்த 16 ஆண்டுகளில் 5 ஜனாதிபதி ஆட்சி இடம் பெற்று வருகின்ற பொழுதும், தமிழருக்கு இந்த ஐந்து பேராலும் எது வித தீர்வையும் கொடுக்க முடியவில்லை.
இந்த நாளில் எமது மக்கள் அன்று பட்ட ,அவலம் கண்ணுக்குள் நிற்கிறது .
காலம் கடந்து போகலாம், நாட்கள் கடந்து போகலாம் ,ஆனால் அந்த கண்முன்னே நடந்து அந்த துயரமான நிகழ்வை மறந்து விட முடியுமா..?
வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாக எதிரி இணையம் இணைந்து மூன்று முள்ளிவாய்க்கால் பாடல்கள் உள்ளிட்ட ,ஐந்து பாடல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன .
மக்களை மேலே உள்ளது அதனை கேட்டு பகிருங்கள் எமது உள்ள வலிகளை மக்களுக்கு பரப்புங்கள்.வெல்லும் வரை போராடுவோம் .
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து









