பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

Spread the love

பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ

பிரிட்டன் 770 students at Northumbria university பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று

வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 770 பேர் கொரனோ

நோயின் தாக்குதலினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

,தொடர்ந்து பிரிட்டனில் குறித்த நோயானது அதிவேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *