பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

Spread the love

பிரான்சில் ஒரே நாளில் 471 பலி 59.105 பேர் பாதிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி


471 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இதன் மொத்த மக்கள் பலி எண்ணிக்கை 4,503ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இதுவரை சுமார்

59,105பேர் அடையாளம் காணப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கடந்த தினம் நேற்று ஒரே நாளில் 509 பேர் பலியாகி இருந்தனர் இதுவே

அதிக எண்ணிக்கையாக இடம் பிடித்திருந்தது

வேகமாக கொரனோ நோயானது பரவி செல்கிறது ,இதனை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது

மேலும் மக்கள் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *