சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு ,சிரியாவில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆயுத தொழிற்சாலை அல்லது அது தொடர்பான தொழிற்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அங்கு பணிபுரிந்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பலர் காயமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூத படைகளினால் திட்டமிடப்பட்ட வகையில் .ஈரான் இராணுவ நிலைகள் ஆயுத சேமிப்பு களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சிரியா நாட்டுக்குள் ஈரானுடைய ஆயுத நடமாட்டங்கள் ,அவர்களுடைய செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் யூத படைகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன .
அதனை அடுத்து ஈரானுடைய முழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ,சிரியாவுக்குள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதன் பொழுதே பல தளபதிகளும் பல மில்லியன் பெறுமதியான ஏவுகணைகள் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்தே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தடுக்க முகமாகவே இந்த ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
எனினும் இங்கு இடம் பெற்ற முழுமையான சேதவிபரங்கள் , என்ன நடந்தது என்பதற்கான முழுமையான விடயங்கள் வெளிவரவில்லை.
அவ்வாறு வெளிவருகின்ற பொழுது மேலதிக செய்திகள் இங்கு இணைக்கப்படும்.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

- வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை

- ஜப்பான் இலங்கைக்கு உதவி

- ஹீத்ரோவை முந்தி உலகின் பரபரப்பான விமான நிலையமாக தென் கொரியாவின் இன்சியான் விமான நிலையம்









