கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு

Spread the love

கொரனோவால் அமெரிக்காவில் இன்று 1,169, பேர் பலி – 240.000 பேர் பாதிப்பு

அமெரிக்காவில் தீவிரமாக வேகம் பிடித்து

வரும் கொரனோ வரைஸ் நோயில் சிக்கி

இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 1,169 பேர் பலியாகியுள்ளனர் .இதுவரை

இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் ஆறாயிரத்தால் அதிகரித்துள்ளது

மேலும் சுமார் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

இங்கு வரும் சில நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதால் அமெரிக்கா

இராணுவ தலைமையகமான பெண்டகோன் ஒரு லட்சம் மனித உடல்கள்

பொதி செய்யும் பைகளை பேரழிவு நிறுவனம் ஒன்றிடம் அவசரமாக ஆடர் செய்துள்ளது

மக்கள் உயிழப்பு வரும் மணித்தியாலங்களில் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்

கொரனோவால் அமெரிக்காவில்
கொரனோவால் அமெரிக்காவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *