கொட்டியா பிடிக்க அலைந்ததை விட -மோசமாக கொரனோ பிடிக்க அலைகிறது இலங்கை உளவுத்துறை
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும்
முகமாக முழுமையாக இலங்கை இராணுவம் களத்தில் இறக்கவிட பட்டுள்ளது
இதனால் போர்க் களத்தில், விடுதலை புலிகளை கண் காணிக்க எவ்வாறு விசேடமாக அணிகள் உருவாக்க பட்டு அதன் மூலம்
கண்காணிக்க பட்டு கைது செய்யப் பட்டனரோ அதைவிட அகோரமாக இலங்கை புலனாய்வு துறை வேகமாக செயல் படுகிறது
இந்த நோயினை கட்டு படுத்தும் நோக்கில் மிகுந்த மக்கள் நலன் அக்கறையுடன்
இலங்கை உளவுத்துறை செயல் ஆற்றி வருகிறதுஇலங்கை இராணுவ
தளபதி இந்த நேரடி வழி காட்டலில் இந்த வேலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஆனால் அதனை மக்கள் அலட்சியம் செய்து ,ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகினறனர் .
கொழும்பில் உலாவிய கொரனோ நோயாளிகள் நால்வரை யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்து சென்றுள்ளனர் .
இது போல நாட்டின் பல பகுதிகளில் இராணுவ புலனாய்வு துறை இவ்வாறு கண் காணித்து கைது செய்து வருகிறது
இது போர்க்கால நடவடிக்கை போன்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,
மக்களே உங்களை இலங்கை இராணுவ உளவுத்துறை தெடர்ந்து கண்காணிக்கிறது ,
கொரனோ நோயாளாரா …? சிகிச்சை பெறுங்கள் ,மறைந்து வாழாதீர்கள் என்பதே இவர்கள் கூறும் விடயமாகும் .எச்சரிக்கை உங்களை துரத்துகிறது ,இலங்கை உளவுத்துறை

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை







