உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை டிரம்ப் ஜனாதிபதியான பிறகு அமோகமாக சூடு பிடித்துள்ளது.
இரண்டாவது தடவையாக அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ,50 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான ஆயுதங்கள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்தி போரை நிறுத்துவேன் என தெரிவித்த டொனால்ட் டிரம்ப் ,தற்பொழுது மீளவும் உக்கிரனுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்த விடும் அதனை தடுக்க போகின்றேன் என அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ராம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அவ்வாறு தெரிவித்து சில மாதங்கள் கடப்பதற்கு முன்னதாகவே மீளவும் உக்கிரேன் தனது இருப்பை தற்காத்துக் கொள்ளவும் தற்கால வைத்துக் கொள்ளவும் மீளவும் அமெரிக்கா ஆயுதங்களை மில்லியன் கணக்கிற்கு அள்ளி வழங்குவது சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளில் யுத்தங்களை ஆரம்பித்து தனது ஆயுத வியாபாரத்தை அமோகமாக அமெரிக்க நடத்திக் கொண்டிருப்பதை உக்கிரேனுக்கு மீளவும் 50 மில்லியன் பெறுமதியான ஆயுத விற்பனை மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
ஆக தமது நாடு அமைதியாக இருக்க வேண்டும். உலக நாடுகள் ஏனைய நாடுகள் யுத்தத்தினால் சீரழிய வேண்டும் என்பது அமெரிக்காவினுடைய கொள்கையாக உள்ளதா என்பதை இந்த ஆயுத விற்பனை ஏற்படுத்தி நிற்கிறது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி









