 
                
ஈரான் ஐரோப்பா விமான சேவைகளை மீள் ஆரம்பம்
ஈரான் ஐரோப்பா விமான சேவைகளை மீள் ஆரம்பம் ,ஈரானிலிருந்து பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு தனது விமான பயண சேவையை ஆரம்பித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
ஈரான் 3 மாத காலமாக ஐரோப்பிய விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த நிலையில் மீளவும் தற்பொழுது என்ன விமான சேவைகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம்பெற்று வந்த யுத்தத்தை அடுத்து இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
அதனை அடுத்து மீளவும் பிரான்ஸ் டெகரானுக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரான் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளயஜு .
இந்த அறிவிப்பால் ஐரோப்பிய ஈரான் நாடாது மக்கள் மகிழ்ச்சியில் திகழ்கின்றனர் .
 
    















