இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு
இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு இஸ்ரேலுக்குள் கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் யூத மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தலைநகர் பகுதியான டெல் அவியில் கத்தியுடன் நுழைந்த நபர் திடீர் காத்து விட்டு தாக்குதலை நடத்தினர் இதன் பொழுதே சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கத்திவிட்டு தாக்குதலுக்கான காரணம் .உடனடியாக தெரிய வரவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட நாள் யுத்தத்தினை அடுத்து .அதனால் சீற்றம் கொண்டவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என தற்பொழுது தெரிய வருகிறது.
பாலஸ்தீனம் யூத அரசுக்கு இடையில் தற்பொழுது யுத்த நிறுத்த இடம் பெற்று .அது முறிந்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த கத்தி விட்டு தாக்குதல் சம்பவம் தற்பொழுது, யூத மக்கள் மத்தியில் மீளவும் ஒரு பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, யூத நாட்டில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி








