இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்
மத்திய காசா கடற்கரை
மத்திய காசா கடற்கரையில் பாலஸ்தீனிய மீனவர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரங்களின்படி, டெய்ர் அல்-பாலா கடற்கரைக்கு அப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகின் மீது இஸ்ரேலியக் கடற்படைக் கப்பல்கள்
துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளன. கொல்லப்பட்டவர் முகமது மூசா அபு ஜியாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

- மனித யானை மோதலைக் குறைக்க உதவும் வகையில் தமனாவில் பீட்டு அலுவலகம்

- ஏ/எல் மற்றும் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- ஊழல் ஒழிப்பு மசோதாவில் திருத்தம் செய்யப்படும் என அந்அரசு

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா








