இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம் ,இலங்கை ரூபாய் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது .
இன்றைய நாணயமாற்றின் படி ஒரு அமெரிக்க டாலர் 296 ரூபாய்கி 56 சதமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரான் இஸ்ரேல் யுத்தத்தம்
இதன் அடிப்படையில் ஈரான் இஸ்ரேல் யுத்தத்தினால் தற்போது இலங்கையின் பொருளாதாரம் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக காணப்படுகிறது.
மேலும் ஒரு மாதங்கள் இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையிலான போர் நீடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரும் மாற்றத்தை, காண்பதுடன் ஆளும் அனுர ஆட்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை அது ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் தான் தற்பொழுது இரு நாடுகளையும் உடனடியாக சமரச பேச்சுக்கு வருமாறு அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது .
உலக நாடுகளின் பொருளாதாரம்
உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த யுத்தம் நீடித்தால் மிகப்பெரும் ஆட்டம் காண்பதுடன் ,அந்த அரசாட்சிகள் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான நிலையில் தற்பொழுது வீழ்ந்து போய் கிடக்கிற இலங்கையின் ஆட்சி அதிகாரமும் பொருளாதாரமும் ,மீளவும் எழுந்து படுத்தாள் அனுரா ஆட்சி ,கோத்தாவை போல தூக்கி எறியப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்படுகிறது.
- அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது

- ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்

- துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு

- யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை

- தேவுந்தர தேவாலயம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு

- நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும்

- செம்மணியில் 13 எலும்பு கூடுகள் மீட்பு

- 2025 ஜிஐடி தேர்வு முடிவுகள் வெளியீடு

- செயற்கையாகப் பழங்களைப் பழுக்கவைக்க நச்சு இரசாயனங்களைப் பயன்படுத் தடை

- தித்வா புயலால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குவைத்துக்கான விமான சேவை நிறுத்தம்

- கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு தொடர்பான மூன்று மரணங்கள்

- வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தில் இந்தியா திருத்தம்

- உண்மையான தலைமை என்பது அதிகாரத்தைப் பற்றியதல்ல, சேவையைப் பற்றியது என்று பிரதமர்









