நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது

Spread the love

நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது

இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்

புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்

மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட

விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்

Home » நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *