இத்தாலியில் 75 மருத்துவர்கள் பலி -5,500 பேர் பாதிப்பு

Spread the love

இத்தாலியில் 75 மருத்துவர்கள் பலி -5,500 பேர் பாதிப்பு

இத்தாலியில் கொரனோ நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள்

எழுபத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் ஐந்தாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதில் பலர் குடும்ப நல மருத்துவர்கள் GP என தெரிவிக்க பட்டுள்ளது ,

இரு லட்சத்து இருபதாயிரத்தை எட்டியுள்ளது மக்கள் பாதிப்பு ,எனினும் இதனை

விட பலம் மடங்கு சேதங்கள் அதிகம் எனவும் அதனை இத்தாலிய அரசு

மறைத்து வருவதாக குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன

இத்தாலியில் 75 மருத்துவர்கள்
இத்தாலியில் 75 மருத்துவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *