ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்by நிருபர் காவலன்Spread the love நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார் முல்லைத்தீவு நாயறு கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி 51 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அச்சுவேலி உயிரிழந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, உயிரிழந்தவர் கனடாவில் வசித்துவிட்டு இலங்கைக்குத் திரும்பியுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் குழுவுடன் சுற்றுலா சென்றிருந்தபோது…
- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைதுby நிருபர் காவலன்Spread the love நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது தனமால்வில கஞ்சா சோதனைக்குப் பிறகு ரூ. 5 லட்சம்,000 இலஞ்சம் தொடர்பாக நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது கஞ்சா சாகுபடி தனமால்விலவின் நிக்கவாவ-தெமோதர வேவ பகுதியில் உள்ள கஞ்சா சாகுபடிப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு ஈடாக ஒரு சந்தேக நபரிடமிருந்து ரூ. 5 லட்சம்,000 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் மொனராகல பிரிவு குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள்…
- 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்by நிருபர் காவலன்Spread the love 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல் 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல் உள்நாட்டு வருவாய் துறை (IRD) அடைந்துள்ளது – அதிகாரி உள்நாட்டு வருவாய் உள்நாட்டு வருவாய் துறையின் (IRD) வரி கொள்கை மற்றும் சட்ட ஆணையர் நந்தன குமார், 2026 ஆம் ஆண்டிற்காக துறைக்கு வழங்கப்பட்ட ரூ. 2,402 பில்லியன் வரி வருவாய் இலக்கில் இதுவரை சுமார் 61% வசூலிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்….
- பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்by நிருபர் காவலன்Spread the love பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் – அதிகாரிகள் பள்ளி விடுமுறை நாட்களில் பட்டம் பள்ளி விடுமுறை நாட்களில் பட்டம் தொடர்பான விபத்துகள் அடிக்கடி பதிவாகி வருவதால், பட்டம் விடும்போது குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு பெற்றோர்களும் பெரியவர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் பதில் இயக்குநரும் ஆலோசகருமான டாக்டர் பிரதீப் ரத்னசேகரா கூறினார்….
- நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல்by நிருபர் காவலன்Spread the love நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் நெல் சந்தை சபை இதுவரை 33 666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது நெல் சந்தை சபை நெல் சந்தை சபை (PMB) தனது தற்போதைய நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3 3,666 மெட்ரிக் டன் நெல்லைக் கொள்முதல் செய்துள்ளது…
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்by நிருபர் காவலன்Spread the love காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரை காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அதே நேரத்தில் சடலத்தின் நிலை காரணமாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என்று போலீசார்…
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியதுby நிருபர் காவலன்Spread the love லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது சனிக்கிழமையன்று பிக் ஐலேண்டை ஒட்டிச் சென்ற முதல் வகை சூறாவளி லாலாவைத் தொடர்ந்து, பலத்த காற்றும் கனமழையும் ஹவாயைத் தாக்கி வருகின்றன. வானிலை தொடர்பான கார் விபத்தில் வானிலை தொடர்பான கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த [பிக் ஐலேண்டின்] சவுத் பாயிண்ட் பகுதிக்கு லாலா மிக அருகில் சென்றதாக ஹவாய் ஆளுநர்…
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்புby நிருபர் காவலன்Spread the love சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்தவும், பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் குறைந்த கட்டண நுழைவுச்சீட்டுகளுக்கு சஜித் அழைப்பு விடுக்கிறார் பிரபலமான வனவிலங்கு பூங்கா பிரபலமான வனவிலங்கு பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும், சுற்றுலாத் தலங்களுக்கு குறைந்த கட்டண நுழைவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த பாராளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்…
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்by நிருபர் காவலன்Spread the love நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் இன்று (16) நுவரெலியாவில் பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டா இடையே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது, தனித்தனி விபத்துகளில் சிக்கிய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சை காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல போட்டியாளர்களின் பங்கேற்புடன், நுவரெலியா மாநகர சபை மற்றும்…
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்by நிருபர் காவலன்Spread the love ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோர், நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதில் ஒரு முன்னணிப் பங்கை வகிக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னத்தி வலியுறுத்தியுள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியா-இலங்கை…
















