அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை
அர்ச்சனா ராமநதனை பொறியில் சிக்க வைக்க நடவடிக்கை ,அர்ஜுன இராமநாதன் தற்பொழுது மிகப்பெரும் மக்கள் சக்தியுடன் காணப்படுவதால் அவரை பொறியியல் சிக்க வைக்கும் நடவடிக்கையில் எதிரிகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றனர்.
அவிதம் அவரது வாயினால் அவரை அவதூறு படுத்தி தனிமைப்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியை தாமதாக்கி கொள்ளும் நடவடிக்கையில் பல கட்சிகள் திறம்பட செயலாற்றி வருகின்றன.
அதனால் அர்ச்சுனா இராமநாதன் மீது வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
அவ்வாறு வலிந்து தாக்குதல் நடத்தி வருகின்ற அதே குழுவுக்கு திறந்தவெளியில் பதில் அளித்து வருகின்றார் அர்ச்சுனா ராமநாதன்.
இது அவருக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது நெருக்கடியாகவும் அவரை தமது திட்டமிட்ட பொறியில் சிக்க வைக்கும் தந்திரோபாய நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
ஆதலால் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு அர்ஜுனர் ராமநாதன் தனது வாயினால் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கு போட்டிகளை அழிப்பதை தவிர்த்து வரவேண்டும்.
அத்துடன் தனது முகநூல் பக்கத்தை மட்டும் பயன்படுத்தி அதனூடாக அவர் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் .
அதன் பிறகு அர்ச்சுனா என்கின்ற இந்த புயலும் ஓய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் மிகத் திட்டமிடப்பட்டு அர்ஜுனா செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை அர்ஜுனா மறந்து விடக்கூடாது என மக்கள் மன்றம் இப்படி கருத்துரைத்து வருகின்றது.
- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்

- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் சம்மன்

- போதைப்பொருளை முற்றாக ஒழிக்க ஜனாதிபதி பணிப்பு

- ராஜங்கனே சத்தாரதன தேரர் கைது

- ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு

- வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை

- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்








