Tag: ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்
ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது
எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்
இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது
வரியை செலுத்துங்க உள்நாட்டு வருவாய்த் துறை எச்சரிக்கை
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
உலக செய்திகள்| அமெரிக்கா சரக்கு கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் ,செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன ,கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
செங்கடல் அருகே பயணித்து கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான OCEAN JAZZ,என்கின்ற சரக்கு கப்பல் மீதே ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .
ஹவுதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா சரக்கு கப்பல் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இஸ்ரேல் போர் அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செங்கடலில் தமது படைகளை நிலை நிறுத்தியுள்ள நிலையில் ,இந்த தாக்குதலை ஹவுதிகள் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் தற்போது ஹவுதிகள் கட்டு பாட்டு பகுதியாகா மற்றம் பெற்று வல்லாதிக்க அரசுகளை ஓட விட்டுள்ளது .செங்கடலில் ஹவுதியா கொக்கா என்ற நிலையே காண பாடுகிறது .
சொன்னதை போன்று சொல்லி அடிக்கும் வீர படைகளாக ஹவுதிகள் விளங்குகின்ற .
பல நாடுகள் தப்பி ஓடும் வண்ணம் அடி செம அடி ,செங்கடலில் இப்போ தலைவன் ஹவுதி தான் போங்க .














