Tag: வெறிச்செயல்
Posted in Uncategorized
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
Author: நிருபர் காவலன் Published Date: 26/10/2021 Leave a Comment on பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
பள்ளி வாசலுக்குள்18 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் வெறிச்செயல்
நையீரியாவில் உள்ள பள்ளி வாசல் ஒன்றுக்குள் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்கள் மீது
தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில
பதினெட்டு பேர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்






