Tag: விசேட தாக்குதல் இராணுவம்
Posted in உளவு செய்திகள்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
Author: நிருபர் காவலன் Published Date: 13/02/2022 Leave a Comment on உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்
உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன
இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்
விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்
உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன
சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று
நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது
- ஹூதி தாக்குதலில் ஏழு பேர் பலி
- புதிய மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கவலைப்படவில்லை ஈரான்
- 55 ஈரான் கப்பலை திருப்பி விட்ட அமெரிக்கா
- போதைவஸ்து பாவித்து விமானம் ஒட்டிய இந்திய விமானி
- லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
- சவூதி எண்ணெய் வயல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்
- பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்தில் நால்வர் பலி
- முன்னாள் அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் பரவியுள்ளது
- அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
- மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
















