Tag: வடகொரியா தென்கொரியா
Posted in உலக செய்திகள்
வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 25/10/2022 Leave a Comment on வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
வடகொரியா தென்கொரியா எறிகணை மோதல் போர் வெடிக்கும் அபாயம்
வடகொரியா தென் கொரியா என்பன பரஸ்பர எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
வடகொரியாவின் கப்பல் ஒன்று தென் கொரியாவுக்குள் நுழைய முயன்றதாக தெரிவித்து ,தென் கொரியா வடகொரியா கப்பல் பயணித்த கடல்பகுதியை இலக்கு வைத்து எறிகணை தாக்குதல் நடத்தியது .
இதற்கு பதிலடியாக வடகொரியாவும் , ஏவுகணை மற்றும் எறிகணை தாக்குதலை நடத்தியது .
இரு நாடுகளுக்கு இடையில் விடுக்க பட்டுள்ள எச்சரிக்கை சூடு காரணமாக ,தற்போது இரு நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
உக்கிரேன் ரசியா போர் வெடித்துள்ள நிலையில் ,இரு கொரியாக்களும் மோதி கொள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது .
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- பாகிஸ்தானில் பேரணியைக் குறிவைத்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்

- பெருவில் சுற்றுலா விமானம் விபத்து 13 பேர் பலி

- பேச வாங்க ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு

- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்










