Tag: மில்லியன் ஆயுத உதவி
Posted in உலக செய்திகள்
உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
Author: நிருபர் காவலன் Published Date: 05/10/2022 Leave a Comment on உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேனுக்கு 625 மில்லியன் ஆயுத உதவிகள் வழங்கும் அமெரிக்கா
உக்கிரேன் நாட்டுக்கு 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது .
ரசியா இராணுவத்தின் தாக்குதலில் சிக்கியுள்ள உக்கிரேனை ,அதில் இருந்து காப்பாற்றிட ,இந்த அவசர ,ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது .
உக்கிரேன் இராணுவத்தால் ,ரசியா ஆக்கிரமித்த பல பகுதிகள் மீட்க பட்டு வருகின்றன .
இந்த மீட்பு நடவடிக்கைக்கு ,அமெரிக்கா வழங்கி வரும் ,ஆயுதம் மற்றும் உளவு தகவல்களே முதன்மை வகிக்கின்றன .
இதன் அடிப்படையில் ,தற்பொழுது இவ்விதமான பெரும் தொகை ஆயுதங்கள் வழங்க படுகின்றது .
- கார்மூஸ் கடலில் இந்திய கப்பல் மீது தாக்குதல்

- தீ விபத்தில் மிச்சிகன் வீட்டில் 6 குழந்தைகள் உட்பட 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்

- சவூதி அரேபியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு ஹூதிகள்

- மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் இந்தியக் கல்வி அமைச்சர் ராஜினாமா

- ஈரானின் அஹ்வாஸ் மீதான அமெரிக்கத் தாக்குதலில் நால்வர் பலி









