Tag: பேர்மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேரு மீட்பு
மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,மூழ்கிய கப்பல் ஒன்பது பேர்மீட்பு ,ஏமன் வளைகுடா பகுதியில் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று திடீரென மூழ்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த 16 மாலுமிகள் மாயமாகினர் , அவர்களில் தற்பொழுது ஒன்பது பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீட்கப்பட்டவர்கள் 8 இந்தியர்கள் மற்றும் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீட்கப்பட்டவர்கள் தற்பொழுது போர்க்கப்பலினால் பத்திரமாக சிகிச்சை வழங்கப்பட்டு உரிய நாடுகளுடன் கையளிக்கும் நடவடிக்கையில், அந்த போர்க்கப்பல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியர்கள் காணாமல் போனதை எடுத்து அவர்கள் குடும்பங்கள் ஆழ்ந்த கவலையில் ஈடுபட்டிருந்தனர் .
தற்பொழுது இவர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன மாலுமிகள் கண்டு பிடிப்பு
காணாமல் போன ஏனையவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இவர் தெரிவிக்கப்படவில்லை .
அவர்களையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தற்பொழுது தொடர்ந்து மீட்பு பணிகள் மற்றும் வருவதாக போர்க்கப்பல்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற யுத்தம் காரணமாக மத்திய தரை கடல் ,அரபிய கடல் ,ஏடன் வளைகுடா ,வழியாக பயணிக்கின்ற சரக்கு கப்பல்கள் மீது, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
அவ்வாறான தாக்குதலுக்குகப்பல் உள்ளன நிலையிலேயே இந்த கப்பலும் மூழ்கியதா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி

- டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.

- கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை

- மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை

- பாதாள உலக குழு நபர் கைது

- கிளிநொச்சியில் டிராக்டர் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழந்தது

- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்

- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை









