இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
Posted in உலக செய்திகள்

இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்

இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்

இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .

அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .

இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .

அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு ,2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை …
யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து

யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து

யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து ,யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து …
இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்

இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய் இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய் ,தெற்கு லெபனானில் இயேசு சிலையை இஸ்ரேலிய வீரர் தகர்த்தார் தெற்கு லெபனானில் சிலுவையில் …
டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது

டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்தது ,போர் வாக்காளர்களைப் பிளவுபடுத்துவதால் டிரம்பின் ஏற்பு 37 சதவீதமாகக் குறைந்துள்ளது NBC நியூஸ் வெளியிட்ட ஒரு …
பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு

பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு

பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்பு ,பாகிஸ்தானில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள ஈரான் திட்டமிடவில்லை ஈரான் முடிவு எங்கள் விமான …
எங்கள் விமான தளங்கள் இயங்குகின்றன ஈரான்

எங்கள் விமான தளங்கள் இயங்குகின்றன ஈரான்

எங்கள் விமான தளங்கள் இயங்குகின்றன ஈரான் எங்கள் விமான தளங்கள் இயங்குகின்றன ஈரான் ,விமான நிலைய உள்கட்டமைப்பில் 95 சதவீதம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது …