Tag: பணிகள்
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன
இலங்கையின் தெற்கு கடற்கரையில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க டார்பிடோவால் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் இறந்த 84
ஈரானிய மாலுமிகளின் உடல்கள்
ஈரானிய மாலுமிகளின் உடல்கள் இன்று ஈரானுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காலி தேசிய மருத்துவமனையில் தற்காலிகமாக இரண்டு சிறப்பு உறைவிப்பான்களில் சேமிக்கப்பட்ட 45 உடல்கள், விமானம்
மூலம் கொண்டு செல்வதற்கான தயாரிப்புக்காக மருத்துவமனையில் இருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடு
மீதமுள்ள இறந்த ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
மார்ச் 11 அன்று காலி தலைமை நீதவான் சமீர டோடன்கோட பிறப்பித்த நீதித்துறை உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது,
இது இன்றைய விமானம் மூலம் கொண்டு செல்வதற்கான வழியை தெளிவுபடுத்துகிறது.
- ஈரான் கப்பலில் ஆயுதங்கள் அடித்துவிடும் அமெரிக்கா

- மொசாட் உளவாளிகளுக்கு ஈரானில் தூக்கு

- ஈரானில் வெடிக்காத அமெரிக்கா குண்டுகள் மீட்பு

- போருக்கு நாங்க தயார் ஈரான் இராணுவம்

- ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக நாமல்

- ஆப்பிள் தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து டிம் குக் விலகுகிறார்

- கியூஆர் நடைமுறையில் இருக்கும் அனுரா அரசு

- 10 நாய்கள் விஷம் வைத்து கொலை

- கப்பல் தாக்குதல் ஐநாவில் ஈரான் புகார்

- இலங்கை தழுவிய ‘அமைதிக்கான நடைப்பயணம்’ முயற்சிக்கு ஜனாதிபதி ஆதரவு

- டிரம்ப் முக்கிய நிர்வாகி பதவி விலகல்

- விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ. 1.2 பில்லியன் ஒதுக்கீடு

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்காரர்களுக்கு மன்னிப்பு

- இலங்கையின் தெரு விலங்குகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை

- சாராய வருமானம் 70 மில்லியன் இலாபம் அனுரா அரசு

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம் ,கடவத்தமீரி கமா அதிவக நெடுஞ்சாலைகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரா குமர திசைநாயக்க கட்டுமான பணிகள் ஆரம்பித்து வைக்க உள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி
மேலும் திட்டத்தை தொடங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வழங்கிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டவர் கடன் பெறப்பட்டுள்ளது.
31 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதி நெடுந்தாலையின் பணிகள் 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நடவடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் கடவத்தை இடமறு வழி மாற்றுக்கருவத்திலிருந்து அதிவாக நெடுஞ்சாலைகள் முதல் 500 மீட்டர் பணிகளும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.
வீதியை அமைக்கும் இலங்கை
சீனாவிடம் கடனை வேண்டி வீதியை அமைக்கும் இலங்கை அதை எவ்வாறு மீள செலுத்த போகிறது.
46 பில்லியன் டாலர் கடன் இருக்கின்ற பொழுது மீளவும் கடனை வேண்டி குவிக்கின்றது ஆளும் அரசு குறிப்பிடத்தக்கது
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள்
வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் ,இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்வதற்காக நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம்
மத்திய கல்லூரியிலிருந்து இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று காலை 8.30 மணியிலிருந்து ஆரம்பமானது.
யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுகின்றன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு பகுதிகளில் வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்ல போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்குடன் விசேட அதிரடி படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.











