Tag: நம்மால்
Posted in இலங்கை செய்திகள்
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
Author: நலன் விரும்பி Published Date: 29/04/2022 Leave a Comment on நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்
இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்
போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்
இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது
,
இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்
ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்
அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து
கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது






