Tag: தொழில்சாலை
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு
ஏவுகணை தொழில்சாலை அழிப்பு , ஈரான் ஏவுகணை தொழிற்சாலை மேற்கு சிறிய பகுதியில் ஆஸ்திரேலிய விசேடக் கமெண்டா படையணிகள் மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
விசேட சிறப்பு கமாண்டோ படை அணிகள் வான்வழி ஊடாக ஊடுருவி சிரியாவின் மேற்கு பகுதியில்,
ஈரானுடைய ஆதரவுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருந்த மிகப்பெரும் ஆயுத ஏவுகணை தொழிற்சாலையே அங்கு முற்றாக அழித்து ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அங்கிருந்த ஏவுகணைகளை தயாரித்து அவற்ற்றை இஸ்ரேலுக்கு வழங்கி அவை இஸ்திரேலியா ராணுவத்தினருக்கும் ,அரசுக்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான உளவு தசகாவால் பெறப்பட்டது அடுத்த இந்த ஏவுகணை தொழிற்சாலை வெற்றிகரமாக இஸ்ரேலுடைய சிறப்பு கோமாண்ட படையணிகளினால் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை தொழிற்சாலை அழிக்கப்பட்டதால் ஈரானுடைய ஆதிக்கம் சிரியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய தரப்பில் மேற்கோள் காட்டி இப்படி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் ஈரானுக்கு பெரும் இழப்பாக உள்ளமை கவனிக்க தக்கது .
தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது
தொழில்சாலையில் ஆயுதம் வெடித்து சிதறியது ,ஆயுத தொழிற்சாலை அழிப்பு கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்றினை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக ராணுவத்தினர் இப்படி தெரிவித்துள்ளனர்.
மிகப் பெரும் கொடிய ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட வருவதை கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து தமது வான் படை தாக்குதலில் குறித்த ஆயுத தொழிற்சாலை துப்பு முழுதாக தாக்கி அழித்துள்ளதாக ராணுவம் இப்படி தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நீண்டகால யுத்தத்தினை அடுத்து தற்போது ராணுவத்தினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்
பாலஸ்தீனம் காசாப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்பான தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதினால் அப்பாவி பொதுமக்கள் பலியாகியும் படுகாயம் அடைந்து வருகின்றனர்.
ஒன்பது மாதங்களாக இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் மக்கள் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன.
தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் மக்கள் வீடுகளுக்குள் நுழைந்து தொடர் அழித்தொழிப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது .
அவ்வாற நிலையில் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய ஆயுத தொழிற்சாலை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் தமது விமானங்கள் ஊடான தாக்குதலில் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தகவலை ஏற்றுக்கொண்டு அது உண்மைதான் என்பது தொடர்பாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தெரிவிக்கவில்லை .
பொய்யான போலி பரப்புரை
இஸ்ரேல் ராணுவத்தினர் பொய்யான போலி பரப்புகளை புரிந்து வருவதாக இப்படியும் ஒரு செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
ரொக்கட் உற்பத்தி செய்யும் ஆயுத தொழிற்சாலை காணப்பட்டதாகவும் அவ்வாறான மிக முக்கியமான ஆயுத தொழிற்சாலை ஒன்றே தாம் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான வீடுகளுக்குள் மறைத்து வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை ஊடாக ஆயுதங்களை வடிவமைத்து அதனுடாகவே ஆயுதப் போராட்டத்தை தீவிரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் தீவிரப்படுத்தி வருகின்றது .
நிலையிலேயே கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தின் ஆயுத தொழிற்சாலைகளை தேடி தேடி ராணுவம் அழித்து வருகிறது .
அவ்விதமான தாக்குதலிலேயே இந்த ஆயுத தொழிற்சாலை அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை

தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு
தொழில்சாலையில் குண்டு வெடிப்பு, மக்கள் பள்ளி தென்கொரியாவில் பட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வடி விபத்து சம்பவத்தில்.
இருபதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் 5க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயிடுவதாக தென் கொரியா செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவம் பெரும் பர பரப்பையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
பற்றி தயாரிக்க பயன்படுத்தும் லிதுவேனியம் மூலப்பொருட்கள் திடீரென வெடித்து சிதறியதாலையே இந்த தொழிற்சாலையின் கட்டடங்கள் 3 இடிந்து எரிந்து நாசமாகியுள்ளது.
அவளை இந்த நிறுவனத்துக்குள் தொழில் புரிந்து வந்த 20 மக்கள் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளன , மேலும் இது ஐந்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை
இந்த வெடி விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை .தொடர்ந்தும் தென் கொரியா போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் கடும் யுத்தம் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள இந்த காலப்பகுதியில் ,
தென்கொரியா வடகொரியாவுக்கு இடையில் எவ்வளையும் போர் நடத்த படலாம் என்ற ஐயம் காணப்படுகின்ற பொழுது ,
இந்த பட்டறையில் இவ்வாறான வெடிவிபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது .
இது வடகொரியாவின் திட்டமிடப்பட்ட சாதியா என்கின்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இதுவரை இந்த வெடிப்பு சம்பந்தமான எது வித விடயங்களும் வெளியாகவில்லை .
தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன . காணாமல் போன ஐந்து பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.











