Tag: துப்பாக்கி சூடு
மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு 26 பேர் மரணம் – 70 பேர் காயம் – இஸ்ரேல் வெறியாட்டம்
பாலஸ்தீனம் வேஸ்ட்பாங் பகுதியில் சற்று முன்னர் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம்
அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளது ,இதில் இருபத்தி ஆறு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்
,மேலும் எழுபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் இனப் படுகொலையை அரங்கேற்றிய வண்ணம் உள்ளது ,
ரசியா அதிபர் உடனடியாக இஸ்ரேல் ,பலஸ்தீனம் போர் நிறுத்ததுக்கு செல்ல வேண்டும் எனவும் ,மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது
ஆனால் உலக நாடுகளின் கோரிக்கையை மதிக்காது இஸ்ரேல் தனது கொலை வெறி தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்
கனடா Toronto வில் துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மூவர் காயம்
சற்று முன்னர் கனடா Toronto பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் காரில் வந்திறங்கியஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டை நடத்தினார்
இதில் ஐவர் படுகாயமடைந்தனர் ,அதில் ஒருவர் பலியாகியுள்ளார்
மேலும் இருவர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் ,
ஆயுத தாரியை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவில்லை
மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு – ஆறுபேர் காயம்
அமெரிக்கா ரிச்மன்ட் அடுக்குமாடி தொடர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய திடீர் துப்பாக்கி
சூட்டு சம்பாவத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அவசர காவு வண்டி மூலம் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மாலை ஆறு முப்பது மணியளவில் இடம் பெற்ற இந்த சூட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளி கைது செய்யபடவில்லை
தப்பி ஓடிய நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்
யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு
யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி
கொண்டிருந்த கும்பல் ஒன்றை கண்ணுற்ற இராணுவம் ,அந்த உளவு இயந்திரத்தின் மீது துப்பக்கி சூடு நடத்தியுள்ளது
இந்த தாக்குதலை அடுத்து மணல் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்
உழவு இயந்திரத்தின் டயர்கள் காற்று போன நிலையில் பொலிஸாரினால் மீட்க பட்டுள்ளது
தப்பி ஓடிய மூவைரையும் கைது செய்யும் நகர்வில்க் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – பீதியில் கிராம மக்கள்
தெற்கு அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் திடீரென துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,இதன்பொழுது அங்கிருந்த மக்கள் அலறி அடித்து ஓடினர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் இராணுவம் வரவழைக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
இந்த தாக்குதல்; இலக்கு எது என்பது இதுவரை தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் உலங்கு வானூர்திகள் குறித்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன
அங்கு தொடர்ந்து ஒருவித பதட்டம் நிலவுகிறது

ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்
ஆர்ப்பாட்ட காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு -82 பேர் மரணம்
மியான்மாரில் அரச இராணுவத்தினர் அப்பாவி போராட்ட காரர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை
நடத்தினர் ,இதில் 82 பேருக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதுடன் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து இராணுவத்தினர் மக்கள் மீது அடக்குமுறை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்
பாட்டிக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு 3 பேர் பலி – 4 பேர் காயம்
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம் பெற்ற பாட்டி ஒன்றுக்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் அங்கு
கலந்து கொண்டவர்களில் மூவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் நால்வர் மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த கொலை வெறி தாக்குதலுக்கு உரிய காரணம் இதுவரை தெரியவரவில்லை , ,மேற்படி
சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்
அமெரிக்கா தலைநகரில் துப்பாக்கி சூடு ஐவர் காயம்
அமெரிக்கா தலைநகரில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில்
சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் காயமடைந்தவர்களில்
இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தானே தேர்தலிலவென்றதாக கூறி இதே பகுதியில் டிரம்பின்
ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்
எதிர்வரும் இருவாரத்தில் பதவியை விட்டு விலக உள்ள நிலையில் டிரம்
பைடனுக்கு எதிராக பல போராட்டங்களை தூண்டிய வண்ணம் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டனில் நத்தார் தினத்தில் துப்பாக்கி சூடு – அதிர்ச்சியில் பொலிஸ்
பிரிட்டனில் நத்தார் தினம் அன்று மக்கள் தமது பாலன் பிறப்பது நாளை
கொண்டாடிய வண்னம் மக்கள் இருந்தனர் ,அதிகாலை ஒரு மணியளவில்
Manchester பகுதியில் வீடொன்றின் மீது திடீரென மர்ம நபர் துப்பாக்கி
சூட்டினை நடத்தினார் ,அதனை அடுத்து இரண்டாவது தாக்குதலும் இடம்பெற்றது ,
எனினும் இந்த் சூட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்து வயதான ஒருவர் மற்றும் இரு சிறார்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்து கொண்டனர்
குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,விசாரணியாகில் தொடர்ந்த வண்ணம் உள்ளது
மக்கள் அஞ்ச தேவை இல்லை எனவும் ,பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்
துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்
அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஒன்பது பேர் மரணம் ,இறந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் எனவும் மேலும் ஐம்பதுக்கு
மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,அதிகரித்து வரும் சூட்டு சம்பவங்களும் வர இருக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது
டிரம்பின் நாடுகள் மீதான ஆக்கிரமிப்பும் ,அதனால் நடத்த பட்ட அரசியல் ,இராணுவ படு கொலைகளுக்கும் இவ்வேளை பாதிக்க
பட்ட நாடுகளின் உளவுத்துறைகள் பெரும் சதியில் ஈடுபடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது
துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்
துப்பாக்கி சூடு ஒருவர் பலி – எகிறும் ஆயுத கலாச்சாரம்
இலங்கை படுக்க பகுதியில் உள்ள கிளப்பு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுளளார் ,
இந்த படுகொலை தாக்குதல் ஏன் மேற்கொள்ள பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளன
















