Tag: தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது ,தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குறது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது .
வெடிகுண்டு தற்கொலை விமானங்கள்
இந்த தற்கொலை விமானங்கள் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைந்து மிக பெரும் தாக்குதல் விமானங்கள் பல இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.
தேர்வு செய்யப்பட்ட இலக்குகள் மீது பாய்ந்து வெடித்து வருவதால் இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன.
இஸ்ரேலுடைய ஏவுகணை கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, இந்த தற்கொலை தாக்குதல் விமானங்கள், இராணுவ இலக்குகளை தாக்கி வருவதாலையே மக்கள் ராணுவ அச்சம் அடைந்துள்ளது.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, இந்த விமானங்கள் முதல் தாக்குதல் நடத்தி ,பதட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க ,அதன் பின்னர் இஸ்ரேலுடைய இலக்குகளை குறிவைத்து ஈரான் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கணிசமான இழப்பினையும், இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளன .
இதுவரை காணாத மிகப் பெரும் இழப்புகளாக இவை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.














