Tag: சீன அக்கப்பல்
இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 06/08/2022 Leave a Comment on இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
இலங்கை -சீனாவின் உளவுத்துறைக் கப்பல் இலங்கையில் நிலை கொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் ‘யுவான் வாங் – 5’ எனும் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க பட்டுள்ளது .
இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இந்தியாவின் நலனுக்கு ஒருபோதும் ஏற்புடையது அல்ல என்று சீமானை குறிப்பிட்டுள்ளார் .
இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால
அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமெனவும் சீமான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
- பருத்தித்துறை முறையில் சுவையான அழகான கொழுக்கட்டை
- நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சம்பல்
- மொறு மொறு கோவா உருண்டைப் பொரியல் செய்வது எப்படி
- கோழி வறுவல் Chicken Recipe in Tamil
- கஜடா ஈஸியா செய்யலாம் Kajada Recipe in Tamil
- கொழுக்கட்டை மிருதுவாக இருக்க இப்டிசெய்ங்க
- இப்படி செஞ்சு அசத்துங்க சோயாமீட்
- Healthy SweetRecipe இப்படி பண்ணுங்க
- இட்லி இந்த trickல try பண்ணுங்க
- கோதுமைமாவு அல்வா செய்வது எப்படி

















