Tag: சிறுவன் பலி
Posted in இலங்கை செய்திகள்
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
Author: நிருபர் காவலன் Published Date: 02/02/2024
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.
மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம்
அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம் அமெரிக்க செனட்டர்கள் தீர்மானம் அறிமுகம் இந்தப் போரை இப்போதே முடிவுக்குக் கொண்டு வாருங்கள்’: அதிபர் டிரம்ப் ஈரானுடன் நடத்தும் சட்டவிரோத லண்டனில் மயிரிழையில் …
மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன
மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டன மாரிப் நகரில் ஹூதிகளின் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; பெரிய அளவிலான மோதல் குறித்து ஐ.நா. எச்சரிக்கை …
லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன
லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன ,சனிக்கிழமை அதிகாலையில் அல்-மன்சூரி நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் …
செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது ,செம்மணி கூட்டுப் …
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா, பொலிஸ் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி உயர்வு …
துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்துள்ளார். பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் …













