Tag: சமரவீர
Posted in இலங்கை செய்திகள்
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
Author: நலன் விரும்பி Published Date: 19/05/2020 Leave a Comment on பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்
தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,
இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்
குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்
தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்
பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது






