Tag: சனல் 4
சனல் 4 வெளியிட்ட இலங்கை குண்டு வெடிப்பு காட்சிகள்
சனல் 4 வெளியிட்ட இலங்கை குண்டு வெடிப்பு காட்சிகள்
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் சனல் போ தொலைக்காட்சி ,இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் முக்கிய சாட்சிகளுடன் விடயங்களை வெளியிட்டுள்ளது .
அந்த காட்சிகளில் வெளியாகி ,இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
குறித்த குண்டு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளது கோட்டபாய என்பதாக அந்த காட்சியில் காண்பிக்க பட்டுள்ளது .
விரைவில் இலங்கை போர் குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள படவேண்டும் என்பதாக அந்த காட்சி தெரிவித்துள்ளது
சனல் 4 விவகாரம் தெரிவுக்குழு நியமனம்
சனல் 4 விவகாரம் தெரிவுக்குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
”உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 இன் தகவல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேவையேற்பட்டால் சர்வதேச ரீதியிலான விசாரணைகளும் நடாத்தப்படும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்by நிருபர் காவலன்
- லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியதுby நிருபர் காவலன்
- சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்புby நிருபர் காவலன்
- நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்by நிருபர் காவலன்
- ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்by நிருபர் காவலன்













