Tag: கொரனோவால்
கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு
கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பதினேழு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம்
பிடித்துள்ளது ,இங்கு இதுவரை இரு பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,நான்கு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதனையே அடுத்து இத்தாலி ,பிரான்ஸ்,ஸ்பெயின் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,
தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன

கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
கொரனோவால் Easy Jet விமான சேவைகள் இரு மாதம் முடக்கம்
உலகம் தழுவிய நிலையில் வேகமாக பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதல் காரணமாகா ஈஸி ஜெட் விமான சேவையானது
330 க்கு மேற்பட்ட தனது விமானங்களை தரை இறக்கியுள்ளது
எதிர்வரும் இரு மாதங்களுக்கும் தமது விமான போக்குவரத்து
சேவைகளை மட்டு படுத்தியுள்ளது
இந்த விமான நிறுவனத்தில் பணியாற்றும் நான்காயிரம் விமான
சிப்பந்திகள் ,மற்றும் விமானிகளுக்கு எண்பது வீதம் சம்பளம்
வழங்க படும் என அறிவித்துள்ளது
குறித்த நிறுவனத்தின் விமானங்களில் முதன்மையாக சேவையாக பிரிட்டனின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக விளங்கும்
London Gatwick விமானம் நிலையம் செயல்படுகிறது
மேலும் இந்த விமான நிறுவனத்தின் விமானங்கள் 159 விமானதளங்கள் ஊடாக 1,051 ரூட்டுகளில் பணிபுரிகிறது
அவ்வாறான மிக பெரும் விமான சேவையை தற்பொழுது வைரஸ் எதிரொலியால் முடக்க படும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது







